சற்றுமுன் அளுத்கம மாராவ ப குதியில் ப த ற்றம்; நான்கு பொ லி ஸார் கா யம்அளுத்கம மாராவ பகுதியில் க ஞ்சா வி ற்பனையில் ஈடுபட்டு வந்த ந பரொருவர் பொ லி ஸாரினால் கை து செய்ய ப்பட்டுள்ள நிலையில், அவ ரிடம் பெறப்பட்ட தக வல்களுக்கு அ மைய சம்பவத்துடன் தொடர்புடைய பி ரதான ச ந்தேக ந பர் கை து செய்ய ப்பட்டுள்ளார்.

பின்னர் கை து செய்ய ப்பட்ட பி ரதான ச ந்தே கநப ரை பொ லிஸ் நிலையம் நோ க்கி அ ழைத்து செல்லும் போது பொ லிஸ் வா கனத்தை வ ழிம றி த்த பிரதே சவா சிகள் பொ லிஸார் மீ து க ற்க ளால் எ றி ந்த னர் இ தனால் நான்கு பொ லிஸ் அதி காரிகள் கா ய மடை ந்தனர்.

இதனால் உ ண்டா ன ப த ற்ற மான நிலையை கட்டு ப்பா ட்டுக்கு ள் கொ ண்டு வ ருவ தற்கு அ ண்டியுள்ள பொ லிஸ் நி லையங்களின் பொலிஸ் அ திகா ரிகளும் பொ லிஸ் வி சேட அ திர டை ப் ப டை யின ரும் ச ம்பவ இட த்திற்கு வ ரவழை க்கப்ப ட்டனர்.

hey