வடமாகாண ம க்களுக்கு வி டுக்க ப்பட்ட எ ச்ச ரி க்கைஇந்தியாவில் இருந்து ச ட்டவி ரோ தமாக இலங்கைக்குள் உ ள்நு ழைய முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் அ வதா னமாக இருக்குமாறு வடக்கு மாகாண சு காதார சே வைகள் பணிப்பாளர் வை த்தி யர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மா வட்டத்தில் கொ ரோ னா நிலை மை தொடர்பில் ஊ டகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போ தே அவர் தெ ரிவித்துள்ளார்.

இதேவேளை, இ ந்தியா வில் கொ ரோ னா தொ ற்று அ திகரித்து வரும் நி லையில், அதன் தா க்க ம் இல ங்கையிலும் ஏற்பட வா ய்ப்ப ளிக்க கூ டாது எனவும் அவர் சு ட்டி க்கா ட்டியுள்ளார்.

இதன்படி, வடக்கில் கொ ரோ னா தொ ற்றை க ட்டுப்படுத்தும் நோ க்கில் மு ன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மேல திகமாக, இ வ்வாறு நாட்டு க்குவரும் நப ர்கள் தொட ர்பிலும் க வனம் செ லு த்து மாறு வடக்கு மா காண சு காதார சே. வைகள் ப ணிப்பா ளர் வை த்தியர் கே தீஸ்வரன் தெ ரிவித்துள்ளார்.

hey