வவுனியா – வேப்பங்குளத்தில் இடம்பெற்ற வி பத்தில் இருவர் கா யம்வவுனியாவில்

வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் இன்று(09.09.2020) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வி பத்தில் இருவர் கா யமடைந்துள்ளனர்.

நெளுக்குளம் பகுதியிலிருந்து நகர் நோக்கி மன்னார் வீதி வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று வேப்பங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த வேளை அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் முன்பாக சென்ற மற்றுமொரு மோட்டார் சை க்கிளை மு ந்திச் செல்ல முற்பட்ட போது இந்த வி பத்து இடம்பெற்றுள்ளதாக தெ ரியவருகிறது.

இந்த வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey