வவுனியா மாவட்டத்தில் சமுர்த்தி ப யனாளிகளை ப லப்ப டுத்த ந டவடிக்கைவவுனியாவில்

வவுனியா மாவட்ட சமுர்த்தி பய னாளிகளை ப லப்படுத்தல் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகத்தர்களுக்கான ப ல ப்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலாளர் சமன்பந்துலசேன த லைமையில் நேற்று இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் பத்மரஞ்சன் அவர்களால் ச முர்த்தி நி வா ரணம் பெறும் கு டும்பங்களை பல ப்ப டுத்தல் நிகழ்ச்சி தி ட்ட திற்கு எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்றும் கள அ லுவலர்கள் நடந்து கொ ள்ளவேண்டிய அரசின் கொ ள்கைகள் பற்றியும் தெளி வுபடுத்தியுள்ளார்.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள கண க்காளர், சிரேஸ்ட முகாமையாளர்கள், மற்றும் தலமைப்பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என ப லரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey