போ தை பொருள் வ ழக்கு.. அ தி ரடி யாக கை து செ ய்ய ப்ப ட்ட ந டிகை!! நிக்கி கல்ராணியின் தங்கை..!



நிக்கி கல்ராணியின் தங்கை

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய கு ற்ற ப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போ தை பொருள் பயன்படுத்துவத்தி வருவதாகவும், பலரும் போ தை பொருள் விற்பனை செ ய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் பு கார் தெரிவித்தார்.

இதையடுத்து, 2 நாட்கள் இந்திரஜித் லிங்கேஷிடம் மத்திய கு ற் ற ப்பிரிவு வி சா ர ணை நடத்தியதை தொடர்ந்து கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அ ரசு ஊழியருமான ரவி சங்கரை கை து செ ய் த னர்.

இந்நிலையில், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போ லீ சார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அ தி ர டியாக போ லீ சா ர் கை து செ ய் தனர்.

தற்போது, பெங்களுருவில் உள்ள நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய கு ற் ற ப்பிரிவு அதிகாரிகள் இன்று அ தி ரடி சோ த னை நடத்தினர். இதையடுத்து அவரை கை து செ ய் த போ லீ சார் வி சா ர ணைக் காக அழைத்து சென்றுள்ளனர்.

கன்னட திரையுலகில் அடுத்தடுத்து நடிகைகள் போ தைப் பொருள் வி வகா ரத்தில் சி க்கி வருவதால் ப ரப ரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகை ராகினி உள்ளிட்ட 9 பேர் கை து செ ய் யப்பட்டுள்ளனர்.

மேலும், கைதான நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

hey