இலங்கையில் ஒரு வயதான குழந்தைக்கு கொ ரோனா தொ ற்று!



இலங்கையில் ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய குழந்தைக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வெலிசறை முகாமை சேர்ந்த க டற்ப டை தம்பதியின் குழந்தைக்கே இவ்வாறு கொ ரோனா வை ரஸ் தொ ற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை, கொ ரோனா தொ ற்றில் இருந்து 232 பேர் பூரணமாக கு ணமடைந்துள்ளதுடன், 582 பேர் வை த்திய சி கிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரையில் கொ ரோனா வைரஸ் தொ ற்று காரணமாக 9 பேர் உ யிரிழந்துள்ளனர்.

இதேவேளை, உலகளவில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றினால் பா திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,905,453 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த வை ரஸ் தொ ற்று காரணமாக 270,123 பேர் உ யிரிழந்துள்ளனர். 1,335,088 பேர் நோ ய் தொ ற்றிலிருந்து கு ணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey