வவுனியா – செட்டிகுளம் பகுதியில் உள்ள குளக்கட்டில் நடந்த கை கலப்பு : பெண் உட்பட ஐவர் வை த்தியசாலையில்செட்டிகுளத்தில்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னதம்பனைக்குளம் பகுதியில் இரு கு ழுக்களிடையே ஏற்பட்ட மோ தலி ல் பெண் உட்பட ஜவர் ப டுகா யமடைந்த நிலையில் வை த்திய சாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னத்தம்பனைக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் குறித்த சம்பவம் நேற்று (07.09.2020) இரவு இடம்பெற்றுள்ளது.

அப்பகுதியில் வசித்து வரும் இரு பிரிவினருக்கு சின்னத்தம்பனை குளத்தில் மீன் பி டிப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்து மு ரண்பா டு மோதலாக மாறியதுடன் வாள்வெட்டு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் காரணமாக பெண் உட்பட ஐவர் ப டுகா யமடைந்த நிலையில் செட்டிக்குளம் ஆதார வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சி கிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதன் போது 21,32,40,42,43 வயதுடைய ஜவரே இவ்வாறு ப டுகா யம டைந்தவர்களாவார்கள்

சம்ப வம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிக்குளம் பொ லிஸார் மு ன்னெடுத்து வருகின்றனர்.

hey