சற்றுமுன் வவுனியா வைத்தியசாலையில் ப தற்றம் : மூன்று பிள்ளைகளின் த ந்தை ம ர ணம் : க தறி அ ழும் உறவினர்கள்வவுனியாவில்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களின் கவ னக்குறைவினால் 3 பிள்ளைகளின் தந்தை உ யிரிழந்துள்ளதாக தெரிவித்து அவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் க தறி அ ழுவதுடன் சட லத்தி னையும் ஏற்க ம றுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்று (08.09.2020) மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையின் வெ ளிநோ யாளர் பிரிவில் நாய் க டித்த மைக்கான த டு ப்புசி ஏற்றுவதற்காக இன்று (08.09) காலை 3பிள்ளைகளின் தந்தையான 50வயதுடைய சிவபாலன் என்பவர் சென்றுள்ளார். தடு ப்புசி யினை ஏற்றிய அவர் 10.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய அவர் வை த்திய சாலையில் வழ ங்கப்பட்ட ம ருந்தினையும் உட்கொண்ட பின்னர் உ றங்கிய அவருக்கு நெ ஞ்சுக்குள் வரு த்தம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் 11.15 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையின் வெ ளிநோ யாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடனடியாக 11.30 ம ணியளவில் வை த்திய சாலையில் அ வசர சி கிச்சை பிரி வுக்கு மாற்றப்பட்டார்.

அ வசர சி கிச்சை பிரிவின் வை த்தியர்கள் அவருக்கு 30 நிமிடங்களாக சி சிக்சை யளித்த போதிலும் அவர் சி கிச்சை ப லனின்றி உயி ரிழந்துள்ளார். இ தனையடுத்து வை த்தியர்களின் க வனக்குறை வினாலேயே அவர் உ யி ரிழந்துள்ளதாகவும் அவ ருக்கு த டுப்பூ சி ஏற்றும் சம யத்தில் சீ ரான முறையில் ப ரிசோத னை மேற்கொள்ளவிள்ளை எனவும் தெரிவித்து அவரின் உறவினர்கள் , பிள்ளைகள் வை த்தியசாலை முன்றலில் க தறி அ ழுவதுடன் ச ட லத்தினையும் ஏ ற்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் இ றந்தவருக்கு சி கி ச்சை மேற்கொண்ட அ வசர சி கிச்சை பிரிவின் வை த்தியரை தொடர்பு கொண்டு வினாவிய சமயத்தில்,

அவரை எமது பிரிவுக்கு கொண்டு வந்த சமயத்தில் அவருக்கு இ தயத்து டிப்பு கா ணப்படவில்லை மற்றும் தானாகா சுவாசிக்கும் தன்மையும் இருக்கவில்லை அதன் பின்னர் நாம் எம்மால் முடிந்தளவு சி கிச்சையளித்தோம் எனினும் அவரை காப்பா ற்ற மு டியவில்லை . தி டீர் ம ரண வி சாரணை முடிவு களின் பின்னரே ம ரணத்திற்கான கா ரணத்தினை தெரிவிக்க மு டியுமேன தெரிவித்தார்.

எனினும் உறவினர்கள் ச டலத்தி னை ஏற்க மறுப்பு தெரிவித்து அவசர சி கிச்சை பிரிவு முன்பாக கூடியு ள்ளமையினால் வை த்தியசாலையில் பத ட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

hey