வவுனியாவில் மூன்று சக்கர வ ண்டியை மோ தித்த ள்ளிய பே ருந்து: அ திஷ்ட வசமாக உயிர் த ப்பிய வயோதிபர்வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மூன்று சக்கரவண்டியில் பயணித்த மு ள்ள ந்தண்டு பா தி க்கப்பட்ட வயோபதிபர் வீதியைக் கடக்க முற்பட்டபோது தனியார் பேருந்து மோ தியதில் கா ய மடைந்த வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 1 மணியளயவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, ஈச்சங்குளம் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த இராசையா செல்வராசா (வயது 68) இன்று காலை வை த்தியசாலைக்கு சென்று நாய் க டிக்கு ஊசி போ ட்டுவிட்டு இரண்டாம் கு றுக்குத் தெ ருவில் அமைந்துள்ள போன் திரு த்தம் செய்யும் கடைக்கு கைத்தொலைபேசி தி ருத்த ம் செய்வதற்காக கடை க்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக பிரதான கண்டி வீதியைக்கடக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது திடீரென்று பயணித்த வவுனியா – முல்லைத்தீவு தனியார் பேருந்து மூன்று சக்கர வண்டியில் பயணித்த குறித்த நபர் மீது மோ தியது.

இதன்போது பேருந்து கீழ் ப குதியில் சி க்கிக்கொண்ட நபர் கை, மற்றும் காலில் சிறு காயம டைந்து அதிஷ்டவசமாக பொது மக்களினால் மீ ட்கப்பட்டு வை த்தியசாலையில் அமைதிக்கப்பட்டார்.

குறித்த நபர் கடந்த இறுதி யு த்த த்தில் மு ள்ளி வாய்க்கா லில் இடம்பெற்ற எறிகணைகளால் கா யடைந்து இ டு ப்புக்கு கீழ் செயற்பாடுகள் இன்றி மூன்று சக்கர நாற்காலியின் து ணையுடன் தனது அன்றாட செய ற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

hey