வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வி டுதி சகோதரிகள் (SISTERS) உள்ளக இடமாற்றத்தில் மு றைகேடுவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வி டுதி சகோதரிகளின் (SISTERS) உள்ளக இடமாற்றத்தில் மு றைகேடு நிலவி வருகின்றன என வி டுதி சகோதரிகள் (SISTERS) வி சனம் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் 13 வி டுதி சகோதரிகள் (SISTERS) கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர்களுக்காக உள்ளக இடமாற்றம் தொடர்பில் நிர்வாகம் கவனம் செலுத்தியுள்ளனர். எனினும் இவ் உள்ளக இடமாற்றத்தில் ஒர் சில வி டுதி சகோதரிகள் (SISTERS) உயர் அதிகாரிகளின் செல்வாக்குடன் அவர்களது இடமாற்றத்தினை த விர்த்துள்ளனர்.

இந் நிலையில் உயர்அதிகாரிகளின் செல்வாக்கினை பயன்படுத்தி இடமாற்றத்தினை பெற்றவர்களை த விர்த்து மற்றையவர்களை உள்ளக இடமாற்றத்திற்கு செல்லுமாறு நிர்வாகம் அ ழுத்தம் கொ டுப்பதாக தெரிவித்துள்ள

வி டுதி சகோதரிகள் வைத்தியசாலையில் பணியாற்றும் 13 விடுதி ச கோதரிகளுக்கும் ஒரே நேரத்தில் உள்ள இடமாற்றம் வழங்கும் பட்சத்தில் தாமும் இடமாற்றத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் நிர்வாகத்தின் அ ழுத்தம் எமக்கு மாத்திரம் அதிகரிக்குமாயின் ப ணிப்பு றக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலை பணிப்பாளர் கே.நந்தகுமார் அவர்களை எமது அலுவலக செய்தியாளர் தொடர்பு கொண்டு வி னாவிய போது

குறித்த உள்ளக இடமாற்றம் அனைத்து மாவட்ட வைத்தியசாலையிலும் நடைமுறையில் உள்ளது போலவே எமது வைத்தியசாலையிலும் நாம் உள்ளக இடமாற்றம் வழங்கியுள்ளோம்.

நிர்வாகத்தினால் வழங்கப்படும் உள்ளக இடமாற்றத்திற்கு அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் உயர் அதிகாரிகளின் சிபாரிசில் இங்கு எவருக்கும் இ டமாற்றம் நி றுத்தப்படவில்லையேனவும் தெரிவித்தார்.

hey