வவுனியா ஆலயமொன்றில் ஆ பத்தான கு ளவிக்கூடுகள் : கோவிலுக்கு செல்ல அ ச்சப்படும் பொதுமக்கள்குருமன்காடு

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு தினசரி நூற்றுக்கு மேற்பட்ட பக்த அடியார்கள் சென்று வருகின்றனர்.

ஆலயத்தின் நூழைவாயிலில் அண்மைக்காலமாக ஆ பத்தான தேனி வகையை சேர்ந்த பாரிய கு ளவிகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் ஆலயத்திற்கு செல்லும் பக்த அடியவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட அ னர்த்த மு காமைத்துவ நிலையத்திற்கு அ றிவிக்கப்பட்ட போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை பொதுமக்கள் வி சனம் தெரிவிக்கின்றனர்.

வவுனியா நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய கு ளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இவை பொது மக்களுக்கு ஆ பத்தை வி ளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சு ட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே ஆ பத்து ஏ ற்படுவதற்கு முன்னர் இதனை அ ழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோ ரிக்கை மு ன்வைக்கப்படுகின்றன.

hey