வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்ட விரோ தமான மு றையில் க டத்தி செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை பூவரசங்குளம் விசேட அ திரடி படை யினர் மீட்டு ள்ளனர்.
பாலமோட்டை பகுதியில் முதிரை மரங்கள் கட த்தப்படவுள்ளதாக பூவரசங்குளம் விசேட அதி ரடிப் ப டையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவ ளைப்பின் போது இன்று அதிகாலை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்களும் வ ழிம றிக்கப்பட்டுள்ளன.
எனினும் வாகனங்களை நி றுத்தாமல் சென்றதால் து ரத்தி சென்று ம டக்கி பி டித்துள்ளனர். இதனால் குறித்த வாகனங்களை செலுத்தி சென்ற சாரதிகள் வாகனங்களை வீதியில் நிறுத்தி விட்டு த ப்பி ஓடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 முதிரை மரக்குற்றிகள் கை ப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை க டத்திச் செல்ல பயன்பட்ட இரண்டு கப் ரகவாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட முதிரை குற்றிகளை வனவளத்திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக விசேட அ திரடிப் ப டையினர் தெரிவித்துள்ளனர்.