வவுனியாவில் வீதியோர மரங்கள் மு றிந்து விழும் அ பாயம்வவுனியாவில்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக ப லத்த காற்றுடன் கூடிய சீ ரற்ற கா லநிலை நிலவி வருகின்றமையினால் வீதியோரத்திலுள்ள ப ழமைவாய்ந்த மரங்கள் மு றிந்து வி ழும் அ பாயம் ஏற்பட்டுள்ளது.

குருமன்காடு – புகையிரத நிலைய வீதியில் வீதியோரங்களில் காணப்படும் பழமைவாய்ந்த சில மரங்கள் பட்டுள்ளதுடன் சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

வவுனியாவில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் அவ் மரங்கள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த வீதியுடாக ஆ பத்துடன் தினசரி ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பயணித்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தினை செலுத்தி அவ் மரங்களை தரிக்குமாறு பொதுமக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.

சீ ரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் மரம் மு றிந்து வீ ழ்ந்ததில் இரு இளைஞர்கள் உ யிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey