நெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இ ரத்ததான மு காம்நெளுக்குளம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கு ருதிப்ப ற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் மு கமாக இ ரத்ததான முகாம் இடம்பெற்றது.

நெளுக்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று (05.09.2020) காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை குறித்த இ ரத்தான மு கா ம் நடைபெற்றிருந்தது.

இ ரத்ததான மு காம் நெளுக்குளம் இளைஞர்கள் மற்றும் பொது அமைப்பான அன்பாலயா அமைப்பின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த இ ரத்ததான மு காமில் 30க்கு மேற்பட்ட இளைஞர்கள் , மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இ ரத்த தானம் செய்தனர்.

hey