வவுனியாவில் கவனிப்பாரற்று காணப்பட்ட வீதியை புனரமைத்த இராணுவத்தினர்யு த்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் பு னரமைக்கப்படாது காணப்பட்ட காட்டாவிநாயகர் வீதியை பு னரமைப்புச் செய்யும் பணிகளை இ ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியையும், நெடுங்கேணி – தண்டுவான் ஊடான முல்லைத்தீவு வீதியையும் இணைக்கின்ற சுமார் 1.3 கி.மீற்றர் தூரமுள்ளது காட்டாவிநாயகர் ஆலய வீதியே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.

இவ்வீதி பல தசாப்த காலமாக தாரிடப்பட்ட முல்லைத்தீவு வவுனியாவுக்கான பேருந்து போக்குவரத்துக்கள் நடைபெறுகின்ற முக்கிய வீதி மட்டுமன்றி பல நூற்றுக்கணக்கான மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு உரியதுமாகும்.

ஆனால் இன்று இவ் வீதி கு ன்றும் குழி யுமாகக் காட்சி தருகின்றது. தாரிடப்பட்டிருந்த இவ்வீதி கி ரவல் வீதியாக மாறும் அ பாயம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இக்கிராமத்து மாணவர்கள், விவசாயிகள், அயல்கிராம மக்கள் தமது தேவைகளுக்காக இவ்வீதியினை பயன்படுத்துவது வழக்கமாகும்.

ஆயினும் யுத்தம் முடிவடைந்து 12ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கவனிப்பாரற்று காணப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபைக்குரியதும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ளதுமான இவ் வீதி அகல காடுகள் கூட வெ ட்டப்ப டாத நிலையில் பற்றை மூ டி பாதை சுரு ங்கி நடைபாதையாகும் நிலை ஏற்படுமோ என்று அ ச்ச ப்பட வேண்டுயுள்ளதாக குறித்த பகுதி மக்கள் வி சனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மழைக் காலங்களில் பாதை வழியாக நீர் பா ய்ந்தோடுவதால் பொது மக்கள் இவ் வீதியால் போய் வருவதற்கு மிகவும் க ஷ்டங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே பொது மக்களின் நலன்கருதி இவ்வீதியைத்திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உதவுமாறு கோ ரியிருந்தும் யாருமே இவ்வீதியை கவனத்தில் எ டுக்காததன் கா ரணத்தினால் இ ராணுவம் பொதுமக்களின் உதவியுடன் குறித்த வீ தியை து ப்பரவு செய்து வருகின்றமை மக்கள் மத்தியில் இரா ணுவத்தின் மேல் ந ன்மதிப்பை பெற்றுள்ளதாக குறித்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

hey