வவுனியாவில் கடந்த மூன்று நாட்களில் பதிவாகிய மழைவீழ்ச்சி தொடர்பான முழு விபரம்வவுனியாவில்

வவுனியா கடந்த மூன்று நாட்களில் 54.4மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதாகவும் மழையுடான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் கடந்த 30ம் திகதி தூறலுடான காலநிலை காணப்பட்டதுடன் , 31ம் திகதி 23.1 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் , 1ம் திகதி 26.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் , 2ம் திகதி 2.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் சில இடங்களில் கடந்த மூன்று நாட்களாக ஆலங்கட்டி பெய்ததுடன் இவ் மழையுடான காலநிலை என்னும் மூன்று நாட்களுக்கு நீடி க்கும் அத்துடன் இவ்வாறான கா லநிலையின் பொது இ டியுடன் கூ டிய பலத்த காற்றும் வீ சக்கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

hey