வவுனியா – செட்டிக்குளத்தில் இரு கழகங்களுக்கிடையே மோ-த-ல் : இருவர் கா யம்வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் இரு கழகங்களுக்கிடையே ஏற்பட்ட மோ-த-லில் இருவர் கா யமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் காந்திநகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (01.09.2020) மாலை இடம்பெற்றுள்ளது.

இரு கழகங்களுக்கிடையே மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்ற சமயத்தில் குறித்த இரு கழக அணியினருக்கிடையே ஏற்பட்ட வா, ய்த்த ர்க்கம் கை கல ப்பாக மாறியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

கா யமடைந்த இ ருவரும் சி கிச்சைக்களுக்காக வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

hey