அரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு வி டுத் துள்ள எ ச்ச ரிக் கைஅரசாங்க வேலைக்கு விண்ணப்பிப்போருக்கு

அரச வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் இ லஞ் சம் வழங்குவதனை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

தொழில் பெறுவதற்காக எவரும் பணம் இ லஞ் சம் வழங்கினால் அவர்களுக்கு தொழில் வழங்கும் நடவடிக்கை நி ராக ரிக்கப்படும்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் செயலணி ஒன்று அமைத்து வ று மையில் வா டும் குடும்பங்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

hey