வவுனியாவில் பா தி க்கப் பட்ட கு டும்பங்களை தேடிச் சென்ற அரசியல் பிரமுகர்கள்



வவுனியாவில்

வவுனியாவில் நேற்று (31.08) மாலை க டும் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையினால் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கணேசபுரம் , சமயபுரம் பகுதிகளை சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பா திப்படைந்துள்ளனர்

இந் நிலையில் அவர்களின் நிலமைகளை இன்று (01.09) மதியம் 12.30 மணியளவில் அரசியல்வாதிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் பா திப்படைந்த வீடுகளை பார்வையிட்டதுடன் அவ் மக்களுடனும் கலந்துரையாடினார்கள்

சே தமடைந்த வீடுகளை பு ரணமைப்பு செ ய்வதற்காக ம திப்பீடுகளை வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அப்பகுதி கிராம சே வையாளரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

hey