சற்றுமுன் வவுனியா நகரம் முழுவதும் க டும் மழைவவுனியாவில்

வவுனியாவில் நி லவிய க டும் வெப்ப நிலையான கா லநிலையின் பின்னர் இன்று (01.09.2020) பிற்பகல் ப ல த்த கா ற்றுடன் கூடிய க டும் மழை பெய்ய த் தொ டங்கியது.

வாகனங்கள் வீதியில் பயணிக்க முடியாத வ ண்ணம் க டு மையா ன மழை பெய்த வருகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் வ ற ட்சியால் கு டிநீ ருக்கு பல த்த த ட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் மழை பொ ழிந்தமையினால் வி வசாயிகளும் பொதுமக்களும் ம னமகி ழ்வடைந்துள்ளனர்.

வவுனியா கணேசபுரம் , சமயபுரம் ஆகிய பகுதியில் நேற்றையதினம் (31.08) மாலை க டும் கா ற்றுடன் ஆ லங்கட்டி மழை கா ரணமாக 55 கு டும்பங்களைச் சேர்ந்த 154 பேர் பா தி ப்ப டை ந்து ள்ளமையும் குறிப்பிடத்தக்கது

hey