ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 444 சி றைக் கை திகளுக்கு இன்று வி டுதலைஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறு த வறுகள் தொடர்பாக கை து செய்யப்பட்டுள்ள சி றைக்கை திகள் சிலரை வி டுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 444 சி றைக்கை திகள் பொது ம ன்னிப்பின் கீழ் இன்று (செவ்வாய்கிகழமை) வி டுதலை செய்யப்படவுள்ளதாக சி றைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 29 சி றைச்சா லைகளை சேர்ந்த 18 பெ ண்கள் உட்பட 44 கை திகளே இன்று வி டுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்களுள் 83 பேர் வெலிகட சி றைச்சா லையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

த ண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு த வறுகளுக்காக சி றையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்ப ட்ட சிறு த வறுகளுக்காக சி றையில் உள்ளவர்களே இவ்வாறு பொது ம ன்னிப்பின் கீழ் வி டுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

hey