வவுனியா மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்புவவுனியாவில்

கோ வி ற் – 19 தொ ற்றுள்ள நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக அனுமதியின்றி எமது நாட்டிற்குள் நபர்கள் உட்பிரவேசித்தலை த டு ப்பதற்காக உதவுமாறு பொலிஸாரினால் வவுனியாவில் சு வரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கா ய்ச்சல் , வர ட்டு இ ருமல் , ச ளி , மூ ச்சு தி ணறல் இருக்கும் நபர்கள் கொ ரோ னா தொ ற்றாக இருக்கலாம் எனவே அவர்களிடமிருந்து அ வதானமாகவிருங்கள் மற்றும் சந்தே கத்திற்கிடமான நபர்களை த ங்கவைத்தல் , பா துகாப்பளித்தல் ,

போ க்குவரத்திற்காக உதவியளித்தல் , ம றைத்திருந்திருப்பதற்காக உதவி புரிதல் செ ய்யலாகாது எனவே மேற்குறித்த விடயங்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் அல்லது அறிய கிடைத்தால் இ ல்லா விடில் கா ணக்கிடைத்தால் உடனடியாக பொ லிஸாருக்கு தெ ரிவித்தல் வேண்டும்

199 அல்லது 1933 அல்லது 011 2444480 அல்லது 011 2444481 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அல்லது 071 – 8558875 என்ற வட்சப் நம்பருக்கு அழைப்பினை மே ற்கொள்ளுமாறு பொ லிஸாரினால் ஒட்டப்பட்டுள்ள சுவ ரோட்டி யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுவரோட்டிகள் வவுனியா நகர் , புதிய பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன

hey