த ப்பியோட்டம்
களுத்துறை நாகொட வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் அங்கிருந்து த ப்பிச் சென்றுள்ளார்.
அளுத்கம சுற்றுலா ஹோ ட்டலில் த னிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ஒருவர், நாகொட வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி சென்றுள்ளார் என வை த்தியசாலை இயக்குனர் விசேட வை த்தியர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து நாட்டிற்கு வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதான ஏ.ஏக்கநாயக்க என்ற 80 வயதான பெ ண்ணே இவ்வாறு சென்றுள்ளார். அவர் அளுத்கம, மொரகல்லே, ஈடன் ஹோ ட்டலில் த னிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வை த்தியசாலையில் இருந்து த ப்பி சென்றுள்ளார்.
குறித்த பெண் ஹோ ட்டலில் த னிமைப்படுத்தப்பட்டிருந்த போது ம ன நோ யினால் பா திக்கப்பட்டிருந்த மையினால் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் தா தி ம ருந்து வழங்குவதற்கு அவரை தேடும் போ து அவர் வை த்தியசாலையில் இருந்து த ப்பிச் சென்றுள்ளதாக உறு தியாகியுள்ளதாக வை த்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பீ சீஆர் ப ரிசோ தனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் கொ ரோ னா உ றுதியாகவில்லை எனவும் கொ ரோ னா என சந்தே கி க்கும் நிலையும் உறுதியாகவில்லை என வை த்தியசாலை இயக்குனர் தெரிவித்துள்ளார்.