வவுனியா த னிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறிய கர்ப்பவதி பெண்ணுக்கு கொ ரோனா உறுதி..!வவுனியாவில்

வவுனியா த னிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறி வீட்டில் தனி மைப்படுத்தப்பட்டிருந்த க ர்ப்பவதி பெண் ஒருவருக்கு கொ ரோனா தொ ற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த குறித்த பெ ண் வவுனியா மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தனி மைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்துவிட்டு,

சிலாபம்- ஆராய்ச்சி கட்டுவ பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொ ரோனா வை ரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாக
சிலாபம் மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிலாபம் மருத்துவமனையில் இந்தப் பெ ண்ணுக்கு செய்யப்பட்ட பி.சி.ஆர் பரி சோ தனையில் அவருக்கு வை ரஸ் தொ ற்றுள்ளமை தெரியவந்தது.

இதையடுத்து க ர்ப்பிணி பெண் ஐ.டி.எச் ம ருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிலபம் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்தார்.

hey