வவுனியாவில் மு தியவர் ம ர ணம் தொடர்பில் 16,18,19 வயதுடைய இளைஞர்கள் கை துவவுனியா- கனகராயன்குளம் பகுதியில் மு தியவரின் ம ரண த்துடன் தொடர்புடையதாக ச ந்தேகிக்க ப்படும் மூன்று பேரை கனகராயன்குளம் பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

கனகராயன்குளம் பகுதியில் கா ய ங்களுடன் மு திவர் ஒ ருவரின் ச டலம், கடந்த 22 ஆம் திகதி பொ லிஸாரால் க ண்டெ டுக்கப்பட்டது.

குறித்த மு தியவரின் மு கம் மற்றும் உ டல் பகுதிகளில் கா ய ங்கள் கா ணப்பட்ட நிலையில் கொ லை என்ற கோ ணத்தில் பொ லிஸார் வி சார ணைகளை முன்னெடுத்திருந்தனர்.

மேலும், ச ட லத்தை பா ர்வையிட்ட வவுனியா நீதவான் உ டற்கூ ற்று ப ரிசோ தனைக்கு உட்படுத்துமாறு உ த்தரவிட்டிருந்தார். ச டலம் கண்டெடுக்கப்பட்டு, வவுனியா வைத்தி யசாலையில் உ டற்கூற்று ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ப ரிசோ தனை முடிவுகளின் பி ரகாரம் குறித்த மு தியவரின் க ளு த்து நெ ரிக்க ப்பட்டதற்கான சா ன்றுகள் கிடைத்திருந்ததுடன், கா யங்கள் ஏற்பட்டுள்ளமையும் உ றுதிப்படுத்தப்பட்டது.

அதன் பி ரகா ரம் வி சாரணைகளை முன்னெ டுத்த பொ லிஸார் கனகராயன்குளம்- பெரியகுளம் பகுதியை சேர்ந்த 16,19,18 வயது ம திக்கத்தக்க மூன்று இ ளைஞர்களை சந்தே கத்தின் அ டிப்படையில் நேற்றைய தினம் இரவு கை து செய்திருந்தனர்.

சம்ப வம் தொடர்பாக மேலதிக வி சா ரணைகளை மே ற்கொண்டுவரும் பொலிஸார், அவர்களை நீ திமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பா டுகளையும் முன்னெடுத்துள்ளனர்.

hey