வவுனியா – செட்டிகுளம் பகுதியில் வீடு ஒன்றினுள் பு குந்த மர்ம கும்பல் அ ட்டகாசம்வவுனியா செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நேற்று இரவு 8.15 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த ம ர்ம நபர்கள் வீட்டிலிருந்த பொருட்களையும் முழுமையாக சே தப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நேற்று இரவு 8.15 மணியளவில் குறித்த வீட்டினுள் புகுந்த ம ர்ம நபர்கள் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதையும் சே தப்படுத்தி விட்டு த ப்பிச்சென்றுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் மு றைப்பாடு செய்யப்பட்டது.

இ ச்சம்பவம் தொடர்பான மேலதிக வி சாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

hey