வவுனியா கோவிற்குளத்தில் தீ ப்ப ற்றவிருந்த கேஸ் சிலிண்டர் : களத்தில் விரைந்து செயற்ப்பட்ட தீ யணைப்பு ப டையினர்வவுனியாவில்

வவுனியா கோவிற்குளம் இந்து கல்லூரிக்கு முன்பாகவுள்ள வீடோன்றில் கேஸ் சிலிண்டரில் க சிவு ஏற்பட்டு சிலிண்டர் தீ ப்பற்றவிருந்த நிலையில் அ திரடியாக செயற்பட்ட தீ யணைப்பி ரிவினர் நிலமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

இன்று (23.08.2020) இரவு 6.50 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் தேநீர் வைப்பதற்காக அடுப்பினை பற்ற வைத்து அனைத்து சிறிது நேரத்தில் கேஸ் சிலிண்டரிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்த வீட்டார் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதுடன் வவுனியா நகரசபை தீ யணைப்பு பி ரிவினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு அ திரடியாக விரைந்த தீ யணைப்பு பிரிவினர் பா துகாப்பாக காஸ் சிலிண்டரை வெளியே எடுத்து வந்ததுடன் நீரிணை ஊற்றி ஏற்படவிருந்த பா ரிய அ னர்த்தத்தினை க ட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

hey