இலங்கையில் கொ ரோனா நோ யினால் 12ஆவது மரணம் – சுகாதார அமைச்சு அறிவிப்புஇலங்கையில் கொ ரோனா தொ ற்று காரணமாக உ யிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சி கிச்சைப் பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் சி கிச்சை ப லனின்றி இன்று அதிகாலை உ யிரிழந்ததாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொ ரோனா தொ ற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உ யிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பு ற்றுநோ ய் மற்றும் இருதய நோ யாலும் பீ டிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் இலங்கையில் கொ ரோனா தொ ற்றினால் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

hey