வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கா யங்களுடன் முதியவர் ஒருவரின் ச டலம் ஒன்று இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீட்டொன்றின் அருகாமையில் ச டலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இ டத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை அடையாளப்படுத்தியதுடன் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த ச டலத்தில் கா யங்கள் காணப்படுகின்ற நிலையில் கொ லை என்ற ரீதியில் பொ லிசார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த ச டலத்தினை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
க. இந்திரகுமார் வயது 75என்ற நபரே சட லமாக மீட்க ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.