வவுனியாவில் விசேட அ திரடிப டையினரால் மீட்கப்பட்ட வெ டிபொருட்கள்!வவுனியா, கனகராயன்குளம் – குஞ்சுக்குளம் பகுதியில் நி லத்தில் பு தையுண்ட நிலையில் காணப்பட்ட வெ டிபொருட்கள் விசேட அ திரடிப்ப டையினரால் நேற்று மீ ட்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் உள்ள காணி ஒன்றினை பு னரமைப்பு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வந்த நிலையில் நிலத்தில் சந்தே கத்திற்கிடமான பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டு கனகராயன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொ லிஸார் மற்றும் விசேட அ திரடி படை யினர் வெ டிக்கா த நிலையில் காணப்பட்ட 8 மோட்டார் செ ல்களை மீ ட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுடன் குறித்த வெ டிபொருட்கள் செ யலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey