கல்வி அமைச்சு சற்று முன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!பாடசாலை

கொ ரோனா வை ரஸ் தொ ற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

hey