வவுனியாவில் கட்டாக்காலி மாடுகளினால் அதிகரிக்கும் வி பத்துக்கள்



வவுனியாவில்

வவுனியா நகர பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளினால் நகரின் அழகு சீ ர்குழைவதுடன் போக்குவரத்துக்கும் பல்வேறு நெரிசல் தினசரி ஏற்படுகின்றன.

குறிப்பாக வவுனியா நகரம் , வவுனியா – மன்னார் பிரதான வீதி , பட்டனிச்சூர், வேப்பங்குளம், குருமன்காடு சந்தி போன்ற பகுதிகளில் நடு வீதிகளில் கால்நடைகள் நிற்பதனால் போக்குவரத்து நே ரிசல் ஏற்படுவதுடன் வி பத்துக்களும் ஏற்படுகின்றன.

கட்டாக்காளி மாடுகளினால் கடந்த மாதத்தில் மாத்திரம் 10க்கு மேற்பட்ட வி பத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கட்டா க்காளி மாடுகளை க ட்டுப்படுத்த நகரசபையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey