வவுனியாவில் கென்ரர் ரக வாகனம் த டம்புரள்வு : சாரதி ப டுகா யம்வவுனியா

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் கன்ரர் ரக வாகனம் ஒன்று இன்று வி பத்திற்குள்ளாகியதில் அதன் சா ரதி கா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வி பத்து தொடர்பாக தெரியவருகையில் வவுனியாவிலிருந்து யாழ்நோக்கிச்சென்ற குறித்த கென்ரர் வாகனம் கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, சாரதியின் தூ க்க க லக்கத்தில் காரணமாக க ட்டுப்பாட்டை இ ழந்த வாகனம் வீதியைவிட்டு விலகி த டம்புர ண்டு வி பத்திற்குள் ளாகியுள்ளதாக முதற்கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.

விப த்தில் வாகனத்தின் சாரதி கா யமடைந்தநிலையில் வவுனியா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வி பத்து தொ டர்பாக க னகராயன்குளம் பொ லிசார் வி சாரணை களை முன்னெடுத்துவருகின்றனர்

hey