எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உ டல்நிலை சீ ரானது- மருத்துவமனை தகவல்கொ ரோனா வை ரஸ் தொ ற்று பா திப்பால் சி கிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உ டல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கொ ரோனா அ றிகு றிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உ டல்நி லை க வலைக்கிடமாக இ ருப்பதால் தீ விர சி கிச்சைப் பிரிவில் உள்ளதாக ம ருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், அவர் நலம்பெற வேண்டும் என, சினிமா பி ரபலங்கள், இரசிகர்கள் என பலரும் பி ரார்த்தனை செய்வதனர்.இந்நிலையில், அவரது உடல் நிலை சீ ராக இருப்பதாக மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அ றிக்கையில் தெரிவித்துள்ளது.

அவருக்கு, செயற்கை சுவாச உதவியுடன் தீ விர சி கிச்சை பி ரிவில் தொ டர்ந்து சி கிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் ம ருத்துவக் குழுவினர் க ண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

hey