வவுனியாவிற்கு ப டையெடுத்துள்ள புதியவகை நாரைகள்வவுனியாவில்

வவுனியா குளத்தில் புதியவகை நாரைக்கூட்டங்கள் இன்று வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

வரட்சி காலப்பகுதியில் வெவ்வேறு பிரதேசங்களை சேர்ந்த நீர்ப்பறவைகள் உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வவுனியா குளத்தினை நோக்கி ப டையெடுக்கின்றமை வழமையாக காணப்படுகின்றது.

அந்தவகையில் இம்முறை புதிய வகையை சேர்ந்த நாரைக்கூட்டங்கள் வவுனியா குளத்தை நோக்கி வந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

hey