யாழில் மூன்று பேருக்கு கொ ரோனா உறுதியாழ்ப்பாணம் முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 3 பேருக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று உறுதிப்பட்டுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வுகூடத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட PCR ப ரிசோ தனைகளில் இவ்வாறு தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வை த்தியசாலையில் இன்று 120 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, குறித்த 3 பேருக்கு கொ ரோனா தொ ற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

hey