யாழ் வீதிகளில் கிடக்கும் மனித எச்சங்கள் : பொலிஸார் தீ விர விசாரணையாழ்ப்பாணம் பண்ணை மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியிலிருந்து ம ண்டையோடு மற்றும் எ லும்புத்து ண்டுகள், உடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் இன்றைய தினம் கு ழி தோ ண்டப்பட்ட போதே எ லும்புகள் மற்றும் ஆடைகள் என்பன இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பகுதியானது 2006ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவத்தினரின் கட்டு ப்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

hey