
வவுனியாவில்
நாட்டில் தற்போது றம்புட்டான் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் றம்புட்டான் பழ விற்பனை சூ டுபி டித்துள்ளதனை காணக்கூடியதாய் உள்ளது.
குறிப்பாக றம்புட்டான் பழத்தின் பிரதான உற்பத்தி இடமான மல்வானையில் இருந்து அதிகளவான றம்புட்டான் பழங்கள் வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வவுனியா நகரில் குவிந்து கிடக்கும் றம்புட்டான் பழங்களை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மு ண்டியடித்துக் கொண்டு வாங்குவதனை அவதானிக்க முடிகின்றது.