வவுனியாவில் மோட்டார் சைக்கிள் தி ருட்டு! தி ருடர்கள் பகலில் துணிகரம்வவுனியாவில்

வவுனியா – கற்குளிப் பகுதியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத நபர்கள் தி ருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கற்குளி பகுதியில் நேற்று மாலை வீடொன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (BOXER MODAL NPHI-6704) மோட்டார் சைக்கிளை சிலர் தி ருடிச் சென்றுள்ளனர்.

வீடொன்றின் முன்னால் வீதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியே இவ்வாறு தி ருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து மோட்டார் வண்டியின் உரிமையாளர் ச ம்பவம் தொடர்பாக பொலிஸில் மு றைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இத்தி ருட்டு சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் வி சார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey