வவுனியாவில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக பதவியேற்றதையடுத்து வெ டிகொ ளுத்தி கொண்டாட்டம்



வவுனியாவில்

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றதையடுத்து பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

நடந்து முடிந்த 2020 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, அமோக வெற்றியை தக்கவைத்த பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான மகிந்த ராஜபக்ச இன்று பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

இதனை கொண்டாடும், விதமாக வவுனியா தினச்சந்தைக்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் ஒன்றுகூடிய பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் வெ டிகொ ளுத்தி மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

hey