அ வதானமாக இருங்கள் – பொது மக்களுக்கு எ ச்சரிக்கை



ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் ப லத்த ம ழைக்கான சா த்தி யக் கூறுகள் காணப்படுவதனால் பொதுமக்களை அவ தானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எ ச்சரித்துள்ளது.

இதுதொடர்பில் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எ திர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சா த்தியம் காணப்படுகின்றது.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக க டல் அ லைகள் கரையை அ ண்டி ய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சா த்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும், கரையோரப் பிரதேசங்களில் வ சிக்கும் பொ துமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவ தான மாக இருக்க வேண்டுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey