வவுனியாவில் பிரபல உணவகத்தின் உணவில் பு ழு.. அதிகாரிகளின் திடீர் சோதனை யில் சிக்கிய அழுகிய மரக்கறிகள்..!!



வவுனியாவில் பிரபல உணவகத்தின் உணவில் பு ழு : அதிரடியாக செயற்பட்ட சுகாதார பரிசோதகர்கள்

வவுனியா இரண்டாம் குருக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தின் உணவில் பு ழு காணப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டினையடுத்து அ திரடி யாக செயற்பட்ட பொதுச்சுகாதார பரிசோதர்கள் குறித்த உணவகத்தினை இன்று காலை 10.30 மணியளவில் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தினார்கள்

குறித்த உணவகத்தினால் ஊரடங்கு காலப்பகுதியில் வீடு சென்று உணவு விநியோகிக்கும் செயற்பாடு (home delivery) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த உணவகத்தில் நேற்றிரவு home delivery மூலம் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் பு ழு காணப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொது சுகாதார பரிசோதர்களுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சா ன்று பொருளுடன் (பு ழு காணப்பட்ட உணவுடன்) இரண்டாம் குருக்குத்தெருவில் அமைந்துள்ள குறித்த பிரபல உணவகத்தில் பொதுசுகாதார ப ரிசோதர்கள் இன்று திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது குறித்த உணவகத்தில் ம னித பா வனைக்கு ஒ வ்வாத மரக்கறிகள் (கோவா , கரட் , கொத்துரொட்டி , நூடில்ஸ் , வெங்காயம்) , குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை கைப்பற்றிய பொதுசுகாதார ப ரிசோதகர்கள் அதனை எடுத்துச் சென்றதுடன் குறித்த உணவகம் மீது நீதிமன்றில் வழ க்கு தா க்குத லும் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட உணவு பொருட்கள் , மரக்கறிகள் மற்றும் பு ழு காணப்பட்ட உணவு ஆகியவற்றினை பொதுசுகாதார பரி சோதகர்கள் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் சான்று படுத்தியதுடன் உணவக உ ரிமையாளரையும் மு ன்னிலைப்படுத்தினர்.

இது தொடர்பில் க வனம் செலுத்திய நீதவான் குறித்த பிரபல உணவக உரிமையாளரை பி ணையில் செல்ல அனுமதித்ததுடன் பாவனைக்கு ஒவ்வாத சான்று பொருட்களை அ ழி க்கு மாறும் உ த்தரவு இட்டார்.

குறித்த வ ழக்கு தொடர்பான வி சாரணை எதிர்வரும் யூலை மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey