தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!கர்ப்பிணி..

தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!, Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

தமிழகத்தில் நிறை மாத கர்ப்பிணி பெண் காட்டெருமை மோதி உ யிரிழந்தது சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன்.

தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!, Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி (28). இவர் கடந்த 21 ஆம் திகதி வீட்டிலிருந்து தனியாக வெளியே வந்து அதேப் பகுதியிலுள்ள தோட்டத்தில் பீன்ஸ் காய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!, Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

அப்போது அப் பகுதியில் காட்டெருமை மறைந்திருந்தது.
ஆனால் அதை செல்வி பார்க்காத நிலையில் எதிர்பார்க்காத விதத்தில் காட்டெருமை அவரை தா க் கி யு ள் ள து.

தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!, Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

இதில் பலத்த காயமடைந்த அவர் தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். கொடைக்கானல் பகுதிகளில் தற்போது காட்டெருமைகள் அதிக அளவில் உலா வருகின்றது.

தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி : நொடிபொழுதில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!, Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

இவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறும் மக்கள் இதன் காரணமாக பயத்துடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

hey