இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல்



பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய த னிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொ ரோனா நோ யாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

குறித்த நோ யாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஆசிரியர் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் 450 பாடசாலை மாணவர்கள் சுயதனிமைப்படுத்தல், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

இந்த ஆசிரியர் இதுவரையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த நாட்களில் பாடசாலைகளில் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

hey