வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அ திரடி நடவடிக்கை : மாற்றப்பட்ட காவல் அ ரண்வவுனியாவில்

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அ திரடி நடவடிக்கை : மாற்றப்பட்ட காவல் அ ரண், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் காணப்பட்ட பொலிஸ் கா வல் அ ரண் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த உத்தரவின் பேரில் வவுனியா புகையிரத நிலைய பிரதான வீதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அ திரடி நடவடிக்கை : மாற்றப்பட்ட காவல் அ ரண், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

பண்டாரிக்குளம் செல்லும் பிரதான பாதை ஒடுங்கிய பாதையாக காணப்படுவதுடன் அவ்விடத்தில் அமைந்துள்ள பொலிஸ் கா வல் அ ரணில் பொலிஸார் வாகனத்தினை மறித்து சோ தனை நடவடிக்கையில் ஈடுபடுவதனாலும் அப்பகுதியில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அ திரடி நடவடிக்கை : மாற்றப்பட்ட காவல் அ ரண், Vanni BBC News Website | வன்னி பிபிசி செய்திகள்

இதனையடுத்து வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த உடனடியாக செயற்பட்டு குறித்த பொலிஸ் காவல் அ ரணை அகற்றி போக்குவரத்துக்கு இ டையூறு இல்லாதவாறு புகையிரத நிலைய பிரதான வீதியில் மாற்றியமைத்துள்ளார்.

hey