வவுனியாவில் குடும்பஸ்தரொருவரின் ச டலம் மீ ட்பு



வவனியா – கிடாச்சூரி பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் காலை வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

அவர் வீட்டின் முதலாம் மாடி யிலிருந்து தவ றி வி ழுந்திருக்கலாம் என்று பொலிஸார் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த மோகன் சிவகுமார் வயது 35 என்ற நபரே உ யிரி ழந்துள்ளதாக ஆரம்ப கட்ட வி சாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சட லம் இன்று காலை மீட்க ப்பட்டு உ ட ற்கூற்று ப ரிசோ தனைக்காக வவுனியா வை த்தியசாலையில் ஒ ப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொ லிஸார் வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey