வவுனியா, ஈச்சங்குளம் பகுதியில் முதிரை மரக் குற்றிகளுடன் பிக்கப் வாகனம் ஒன்று விசேட அ திரடிப் ப டையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவர் த ப்பி யோ டியுள்ளனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஈச்சங்குளம், முள்ளிக்குளம் பகுதியில் முதிரை ம ரம் வெ ட்ட ப்ப ட்டு க டத்த ப்படுவதாக வனவள திணைக்களத்திற்கு கிடை த்த இரகசிய த கவலையடுத்து வவுனியா வட்டார வ னவள அதிகாரிகள், ஒமந்தை பகுதி வனவள அதிகாரி
மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப் படையினர் ஆகியோர் இணைந்து முள்ளிக்குளம் காட்டு ப் பகுதிக்குள் சென்று தே டுதல் நட த்திய போது பி க்கப் ரக வாகனம் ஒன்று பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 முதி ரை மரக் கு ற்றி களுடன் மீட்கப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் இருந்த இருவர் த ப்பியோ டியுள்ளனர். இது தொ டர்பான விசா ரணைகளை முன்னெடுத்துள்ள வனவள திணைக்க ள அதி காரிகள் குறி த்த வாகன உ ரிமையாளருக்கு எ திராக வ ழக்குத் தா க்கல் செய்ய நட வடிக்கை எடு த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.