வவுனியா நகரில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோ தி வி பத்து



வவுனியாவில்

வவுனியா மணிக்கூட்டு சந்தியடியில் இன்று இரவு 9.00 மணியளவில் முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோ தி வி பத்துக்குள்ளாகியதில் ஒருவர் கா யமடைந்துள்ளார்.

வவுனியா புகையிரத நிலைய வீதியுடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு சந்தியுடாக கண்டி வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் கண்டி வீதியுடாக பயணித்த முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிலுடன் மோ துண்டு வி பத்துக்குள்ளானது.

இவ்வி பத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சே தமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிலின் சாரதியான 28 வயது மதிக்கத்தக்க நபர் காய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hey