நீயே த ற்கொ லை செ ய்துகொ ள் இ ல்லையெ ன்றா ல்?.. சுஷாந்த் சிங் காதலிக்கு வந்த பகீர் குறுந்தகவல்



நீயே த ற்கொ லை செ ய்துகொ ள் இ ல்லையெ ன்றா ல்?.. சுஷாந்த் சிங் காதலிக்கு வந்த பகீர் குறுந்தகவல்!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் ம ர ண ம் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் பெரும் அ திர் ச்சியை யே ஏ ற்படு த்தியது.

அவரது, த ற்கொ லை க்கா ன காரணம் குறித்து போலிஸார் வி சாரி த்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர் 6 மாதங்களுக்கு மே லாக ம ன அ ழுத் தத் தில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவரது ம ரண த்தி ல் ஏதாவது ம ர்ம ம் உ ள்ள தா? என பல கோணங்களிலும் சிபிசிஐ விசாரணையை தொடங்கினர். ஆனால் மருத்துவ சோதனையில் அவர் த ற்கொ லை செ ய்துள் ளார் என்றும் மட்டுமே தகவல் வெளிவந்தது.

அவரின் ம ரண த்தி ற்கு முக்கிய காரணமாக பாலிவுட்டில் நிலவும் வாரிசுகளின் ஆ திக்க மே சுஷாந்தின் த ற் கொ லைக் குக் கா ரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவரது ம ரண ம் குறித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில்தனக்கு விடுத்த விரட்டல் மெசேஜ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், ” நீ கண்டிப்பாக க ற்ப ழிக் கப் ப ட்டு தான் கொ லை செ ய்யப் படு வாய். நீயாகவே த ற் கொ லை செய்து கொள் இல்லையென்றால் நான் ஆட்களை அனுப்பி உன்னை கொ லை செய்து வி டுவே ன். என மி ரட் டியு ள்ள னர்.

இதனால், அந்த மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட்டை வெளியிட்டு இதற்கு பகிர்ந்து சை பர் கி ரை ம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் ஆனது மேலும் அ திர் ச்சி யை ஏ ற்படு த்தி யே இருக்கிறது.

hey