வவுனியாவில் 14 வயது சிறுவன் மா யம் : ப ரிதவிக்கும் குடும்பம் கண்டுபிடிக்க உதவுங்கள்



வவுனியா சிறுவன்

வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை கா ணவில்லை என வவுனியா பொலிசில் முறை ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, சாம்பல் தோட்டம், தம்பனைபுளியங்குளம் பகுதியில் தனது உறவினர்களுடன் வசித்து வந்த 14 வயதுடைய விஜேந்திரன் பிரசாத் என்ற சிறுவன் நேற்று (15.07) உறவினர் வீட்டில் இருந்து கடைக்கு சென்ற நிலையில் வீடு திரும்ப வில்லை.

இதனையடுத்து குறித்த சிறுவனை இரவு வரை தே டிய உறவினர்களும், அயலவர்களும் சிறுவன் கி டைக்காமையால் வவுனியா பொலி சில் மு றைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

hey